Current Affairs, TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!!

0
Current Affairs, TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்!!
Current Affairs, TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்!!
Current Affairs, TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!!

பலமுறை அரசு பணிக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டும் வெற்றி என்பது எட்டா கனியாக உள்ளது என்று கவலை படும் நபர்கள், இனிவரும் தேர்வுகளில் ஜெயிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. EXAMSDAILY நிறுவனம் தினசரி மாதிரி தேர்வுகளை இலவசமாக நடத்தி வருகிறது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்தவகையில், நாளை Weekly Current Affairs(August 07 – August 12), TNUSRB SI மற்றும் SSC CHSL English comprehension ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Weekly Current Affairs(August 07 – August 12)
TNUSRB SI Full Test 01
SSC CHSL English comprehension 09
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!