நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 10, 2018

0
266

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 10, 2018

எந்த நகராட்சியில்  மாணவ மாணவிகளுக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளது ?

யார்  தலைமையில் செப்டம்பர்  10 மந்திரி சபை கூட்டம் நடை பெறவுள்ளது ?

எத்தனையாவது ஆண்டு விழாவையொட்டி வடகொரியாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது ?

இந்தியாவிலிருந்து வங்காளதிற்கு எதனை மெகா வாட் கூடுதல் மின்சாரம் அனுப்பப்படுகிறது?

செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார். இது ஜோகோவிக் இன் _____ வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்?

கேன்சரால் பாதிக்கப்பட்டன ஏழை எளிய குழந்தைகளுக்கு "பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா " திட்டத்தின் கீழ் ரூ ______ வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது?

நேபாளத்தின் புதிய தலைமை நீதிபதி ?

ஸ்பைஸ்ஜெட், ​​அதன் முதல் சரக்கு விமானத்தை அறிமுகப்படுத்தியது. முதல் 'ஸ்பைஸ் எக்ஸ்பிரஸ்' விமானம் எங்கு வந்தடைகிறது?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here