நடப்பு நிகழ்வுகள் QUIZ மே 11 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ  மே 11 2019

நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Video கிளிக்செய்யவும்

உலக வலசை போதல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் உலக வலசை போதல் தினம் மே மாத இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் அன்று கொண்டாடப்படுகிறது. 2019 தீம் Protect Birds: Be the Solution to Plastic Pollution

WTO அமைச்சரவைக் கூட்டம் 2019 எங்கு நடைபெறவுள்ளது ?

இந்தியாவால் நடத்தப்படும் வளரும் நாடுகளின் WTO அமைச்சரவைக் கூட்டம் 2019 ஆம் ஆண்டு 13-14 மே மாதம் வரை புதுடில்லியில் நடைபெறவுள்ளது

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் எந்த கார்ப்பரேட் நிறுவனம் வாபஸ் பெற்றது?

FC5 ரக உருளைக்கிழங்கை குஜராத் விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் நான்கு விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்தது பெப்சி நிறுவனம் தற்போது விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்.

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) எந்த நாட்டிற்கு இரயில்களை வழங்க ஒப்பந்தமிட்டுள்ளது?

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) நேபாளின் இரயில்வே துறைக்கு இரண்டு 1600 HP DEMU ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தியா மற்றும் எந்த நாடு இந்தியா-பசிபிக் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டது?

இந்தியா-பசிபிக் ஒத்துழைப்பு, காலநிலை மாற்றங்கள், பேரழிவு நிலைத்தன்மை, மூன்றாம் உலக நாடுகளில் பிற பகுதிகளில் உள்ள வளர்ச்சி ஆகியவற்றில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒப்புக்கொண்டது.

நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா எந்த மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?

நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஐ.டி.எப். பெண்கள் டென்னிஸ் போட்டி எங்கு நடைபெறுகிறது?

சீனாவில் நடக்கும் ஐ.டி.எப். பெண்கள் டென்னிஸ் போட்டியில் அன்கிதா ரெய்னா அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்

சந்திரயான் - 2 எந்த மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது?

சந்திரயான் - 2, ஜூலை 9-16 தேதிகளில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. 3,800 கிலோ எடைகொண்ட விண்கலம் சந்திரனில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் சந்திரனை சுற்றிவரும்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here