நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 03,04 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 03,04 2019

பிப்ரவரி 4 ______ ?

பிப்ரவரி 04 – உலக புற்றுநோய் தினம்

ராஷ்டிரபதி பவனின் முகலாய தோட்டத்தின் வருடாந்திர உத்சவை திறந்துவைத்தார் யார்?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனின் முகலாய தோட்டத்தின் வருடாந்திர உத்சவை திறந்துவைத்தார்.

இலங்கை ------- வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது?

இலங்கை 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

பிப்ரவரி 04 முதல் 10 வரை __________ வாரம்?

பிப்ரவரி 04 முதல் 10 வரை – தேசிய சாலை பாதுகாப்பு வாரம்.

எந்த நாடு காசா எல்லையில் மிகப்பெரிய எல்லை தடுப்பு அமைப்பை கட்டத் தொடங்கியுள்ளது?

இஸ்ரேல் காசா எல்லையில் மிகப்பெரிய எல்லை தடுப்பு அமைப்பை கட்டத் தொடங்கியுள்ளது என அறிவிப்பு.

அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து எந்த நாடு வெளியேறுவதாக அறிவித்தது?

அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து ரஷ்யா வெளியேறுவதாக அறிவித்தது.

ஜனவரி மாதத்தில் மூலதனச் சந்தைகளில் இருந்து --------- கோடியை திரும்பப் பெற்றுள்ளன?

ஜனவரி மாதத்தில் மூலதனச் சந்தைகளில் இருந்து ரூ5,300 கோடியை திரும்பப் பெற்றுள்ளன.

இந்தியாவின் சுற்றுலாத்துறை 2018 ஆம் ஆண்டில் ----------- ஆக வளர்ச்சி அடைந்துள்ளது?

இந்தியாவின் சுற்றுலாத்துறை 2018 ஆம் ஆண்டில் 19% வளர்ச்சி.

12 வது மண்டல தரநிலைக் கூட்டம் எங்கு நடைபெற்றது?

இந்திய தொழில் கூட்டமைப்பால் (சிஐஐ) ஏற்பாடு செய்யப்பட்ட 12 வது மண்டல தரநிலைக் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்றது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here