நடப்பு நிகழ்வுகள் QUIZ – 26 பிப்ரவரி 2020

0
26th February 2020 Current Affairs Tamil Quiz
26th February 2020 Current Affairs Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் QUIZ – 26 பிப்ரவரி 2020

 

  1. லோசர்’ திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

a) மத்திய பிரதேசம்

b) உத்தரபிரதேசம்

c) இமாச்சல பிரதேசம்

d) பஞ்சாப்

2. மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற பாலிவுட் நடிகரின் பெயர் என்ன?

a) அக்‌ஷய் குமார்

b) சல்மான் கான்

c) அமீர்கான்

d) ஹிருத்திக் ரோஷன்

3. பிரான்சில் நடந்த 34 வது கேன்ஸ் ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

a) ப்ரீத்தி குப்தா

b) ரிஷி கவுஷிக்

c) D.குக்கேஷ்

d) இனியன்

4. ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

a) ராஜஸ்தான்

b) மத்திய பிரதேசம்

c) குஜராத்

d) மேற்கு வங்கம்

5. முதல் முறையாக விஸ்வகர்மா விருது எப்போது வழங்கப்பட்டது?

a) 2014

b) 2016

c) 2017

d) 2019

6. மத்திய பிரதேசத்தின் ஆளுநர் யார்?

a) கங்கா பிரசாத்

b) லால் ஜி டாண்டன்

c) வஜுபாய் வாலா

d) சத்ய பால் மாலிக்

7. “Who is Bharat Mata” புத்தகத்தை எழுதியவர் யார்?

a) சுதா மூர்த்தி

b) அருந்ததி ராய்

c) புருஷோத்தம் அகர்வால்

d) கிரண் தேசாய்

8. யூசுப் அல் பலுஷிக்கு ஐ.சி.சி ஏழு ஆண்டுகள் தடை விதித்து உள்ளது. அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a) ஓமான்

b) பங்களாதேஷ்

c) ஆப்கானிஸ்தான்

d) பாகிஸ்தான்

9. இஸ்ரோ எப்போது உருவாக்கப்பட்டது?

a) 1965

b) 1969

c) 1974

d) 1982

10. லேவில் முதலாவது கெலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்களை எந்த அமைச்சர் தொடங்கி வைத்தார்?

a) நிதின் கட்கரி

b) கிரேன் ரிஜ்ஜு

c) ஸ்மிருதி இரானி

d) ராம் விலாஸ் பாஸ்வான்

11. பிப்ரவரி, 2020 நிலவரப்படி, எந்த நாடு இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரர்?

a) அமெரிக்கா

b) சீனா

c) ஜப்பான்

d) பிரிட்டன்

12. இமாச்சல பிரதேசத்தின் முதல்வர் யார்?

a) நவீன் பட்நாயக்

b) அசோக் கெஹ்லோட்

c) பிரமோத் சாவந்த்

d) ஜெய்ராம் தாக்கூர்

13. NHPC ன் நிர்வாக இயக்குனராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

a) ராஜீவ் சோப்ரா

b) அபய் குமார் சிங்

c) பிரமோத் மிஸ்ரா

d) N.கிரண் குமார்

14.மியான்மரின் ஜனாதிபதி யார்?

a) வின் மைன்ட்

b) ஹசன் ரூஹானி

c) ஜோகோ விடோடோ

d) டீன் பாரோ

15. ஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் மிஷன் எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது?

a) வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்

b) விளையாட்டு அமைச்சகம்

c) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

d) வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம்

16.எகிப்தின் நாணயம் என்ன?

a) யூரோ

b) டாலர்

c) பவுண்ட்

d) ரியால்

17. போஷ் மேளா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

a) பஞ்சாப்

b) மேற்கு வங்கம்

c) கேரளா

d) ஆந்திரா

18. பன்னிர் கட்டா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?

a) ஜார்க்கண்ட்

b) கர்நாடக

c) கேரளா

d) ஆந்திரா

19. ICC தலைமையகம் அமைந்துள்ளது?

a) துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

b) ரோம், இத்தாலி

c) லாவ்சென், சுவிட்சர்லாந்து

d) நியூயார்க், அமெரிக்கா

20. பின்வருவனவற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாணயம் எது?

a) க்ரோனா

b) யூரோ

c) திர்ஹாம்

d) டாலர்

Download Answers Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!