CSMRADDI வேலைவாய்ப்பு 2020
கேப்டன் சீனிவாச மூர்த்தி ரெஜினோனல் ஆயுர்வேத மருந்து மேம்பாட்டு நிறுவனம்(CSMRADDI) மூத்த ஆராய்ச்சி மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் பதவியை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 07.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இது குறித்த மேலும் விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.
பணிகள் :மூத்த ஆராய்ச்சி மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர்-04
வயதுவரம்பு :
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும் .
கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் M.D, M.V.Sc, M.Pharm, M.Sc முடித்திருக்க வேண்டும் .
ஊதியம்:
தேர்நதெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ .35000 /- வரை வழங்கப்படும் .
விண்ணப்பிக்கும் முறை :
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 07.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
CSMRADDI Recruitment 2020 Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |