நடப்பு நிகழ்வுகள் QUIZ – 23 & 24 பிப்ரவரி 2020

0
23rd & 24th February 2020 Current Affairs Quiz tamil
23rd & 24th February 2020 Current Affairs Quiz tamil

நடப்பு நிகழ்வுகள் QUIZ – 23 & 24 பிப்ரவரி 2020

  1. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் யார்?

a) ட்ரெண்ட் போல்ட்

b) டிம் சவுதி

c) ரோஸ் டெய்லர்

d) மார்ட்டின் குப்டில்

2. மத்திய கலால் (உற்பத்தி) வரி தினம் இந்தியாவில் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

a) பிப்ரவரி 23

b) பிப்ரவரி 25

c) பிப்ரவரி 19

d) பிப்ரவரி 24

3. AIBA உலகக் கோப்பை 2020 ஆம் ஆண்டிற்கான புதிய பதிப்பை எந்த நாடு நடத்த உள்ளது?

a) பிரேசில்

b) அர்ஜென்டீனா

c) ரஷ்யா

d) ஸ்பெயின்

4. லியோ எரிக் வரட்கர் சமீபத்தில் எந்த நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்?

a) அல்ஜீரியா

b) அயர்லாந்து

c) பெலிஸ்

d) சூடான்

5. சித்ரா பாரதி திரைப்பட விழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?

a) குஜராத்

b) மேற்கு வங்கம்

c) ராஜஸ்தான்

d) பஞ்சாப்

6. இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரராக எந்த நாட்டை விட அமெரிக்கா மிஞ்சியது?

a) ஈராக்

b) ஈரான்

c) ஜப்பான்

d) சீனா

7. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்திற்கு சமீபத்தில் அடிகள் நாட்டினர். புதிய இராணுவ தலைமையகம் _________ என பெயரிடப்பட்டுள்ளது?

a) வாயு பவன்

b) சாஸ்திரி பவன்

c) தல் சேனா பவன்

d) ஸ்வராஜ் பவன்

8. மோட்டேரா ஸ்டேடியம் எங்கே அமைந்துள்ளது?

a) குவஹாத்தி

b) அகமதாபாத்

c) தில்லி

d) புனே

9. ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்ட நபரின் பெயர் என்ன?

a) பராசரன்

b) நிருபேந்திர மிஸ்ரா

c) மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்

d) சாம்பந்த் ராய்

10. பின்வருபவர்களில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் யார்?

a) ராம் விலாஸ் பாஸ்வான்

b) நிதின் கட்கரி

c) பியூஷ் கோயல்

d) பிரகாஷ் ஜவடேகர்

11. ESPN ஆண் விளையாட்டு வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?

a) விராட் கோலி

b) பஜ்ரங் புனியா

c) அமித் பங்கல்

d) சவுரப் சௌதரி

12. பின்வருபவர்களில் மிசோரத்தின் ஆளுநர் யார்?

a) ஸ்ரீதரன் பிள்ளை

b) ஜகதீப் தங்கர்

c) கல்ராஜ் மிஸ்ரா

d) கங்கா பிரசாத்

13. தன்லக்ஷ்மி வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?

a) ஹைதராபாத், தெலுங்கானா

b) சென்னை, தமிழ்நாடு

c) திருச்சூர், கேரளா

d) கொல்கத்தா, மேற்கு வங்கம்

14. ஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் மிஷன் எப்போது தொடங்கப்பட்டது?

a) 2018

b) 2016

c) 2014

d) 2017

15. தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER ) கணிப்பின்படி 2019-20 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு ?

a) 6%

b) 9%

c) 8%

d) 5%

16. பின்வருவனவற்றில் அயர்லாந்தின் தலைநகரம் எது?

a) டப்ளின்

b) கான்பெர்ரா

c) ஒட்டாவா

d) பெர்த்

17. ஜெய்தாபூர் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a) ஒடிசா

b) ராஜஸ்தான்

c) பீகார்

d) மகாராஷ்டிரா

18. ஹட்லாரி என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?

a) கேரளா

b) அசாம்

c) கர்நாடகம்

d) பஞ்சாப்

19. உலக வானிலை அமைப்பின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

a) வியன்னா

b) ஜெனீவா

c) ரோம்

d) நியூயார்க்

20. பின்வரும் நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட உதலைநகரங்களை கொண்ட நாடு எது?

a) பிரிட்டன்

b) தென்னாப்பிரிக்கா

c) ஆஸ்திரேலியா

d) எகிப்து

Download Answers Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!