நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 2,3 2018

0
574

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 2,3 2018

சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும்.

போபால் விஷவாயு விபத்து எப்போது நிகழ்ந்தது?

1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இருந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் எனப்படும் நச்சு வாயுவில் சிக்கி 25000 பேர் பலியாகினர்.

இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள், டிசம்பர் 3, 2018 அன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக் கழகக் (UNFCCC) கூட்டம் எங்கு தொடங்கியது?

காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக் கழகம் (UNFCCC) கூட்டணி நாடுகளின் 24 வது கூட்டம் (COP-24), போலந்தின் கடோவைஸ் நகரில் தொடங்கியது.

ஆசியா பசிபிக் 2018 உச்சி மாநாடு எங்கு தொடங்கப்பட்டது?

நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் ஆசியா பசிபிக் உச்சி மாநாடு 2018 தொடங்கியது.

இராணுவப்பயிற்சி கோப் இந்தியா 2018 இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையில் நடைபெறும்?

சுனில் அரோரா __ வது தலைமை தேர்தல் ஆணையராக (சி.ஈ.சி.) பதவி ஏற்றார்?

உலக சுங்க அமைப்புக்கான கொள்கை ஆணையத்தின் 80வது அமர்வு கூட்டம் எங்கு நடைபெற்றது?

உலக சுங்க அமைப்புக்கான 80வது அமர்வு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது. இதனையடுத்து, 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

புனே இண்டர்நேஷனல் மராத்தானை வென்ற அட்லாவிம் டெபேபே எந்த நாட்டைச் சார்ந்தவர்?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here