ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 28 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 28 2018

செப்டம்பர் 28 – தகவல் பெற யுனிவர்சல் அணுகலுக்கான சர்வதேச தினம்

தீம் – “The Asian Digital Revolution: Transforming the Digital Divide into a Dividend through Universal Access”.

செப்டம்பர் 28 – உலக ராபீஸ் தினம்

தீம் – ‘Rabies: Share the message. Save a life’.

  • தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் டெல்லியில் உள்ள தரவு பகுப்பாய்வு (CEDA) க்கான சிறப்பு மையத்தை தொடங்கிவைத்தார்.
  • குவாலியர் ராணி விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழா அரசு விழாவாக அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது.
  • அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மைக்கான சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார்.
  • பிரதமர் பிரதமர் மோடி ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒருங்கிணைந்த தளபதிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். அவர் இந்திய இராணுவக் கண்காட்சியையும் அங்கு திறந்துவைத்தார்.
  • “தொடங்கிடு இந்தியா”-மகாராஷ்ட்ரா யாத்திரையை மத்திய வர்த்தகத்தை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, மும்பை ஆளுநர் மாளிகையில் தொடங்கி வைக்கிறார்.
  • நரேந்திர மோடி புது தில்லியில் எழுச்சிக்கான கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு என்பது குறித்த மாநாடு ஒன்றை திறந்து வைக்க உள்ளார்.
  • லோக்பால் தேடல் குழு தலைமை – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
  • அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா காலாஹண்டி, தர்மகாரில் பிரதான் மந்திரி கௌஷல் கேந்திராவை தொடங்கி வைத்தார்.
  • மாற்று எரிபொருளாக அழுத்தப்பட்ட உயிர் வாயுவை ஊக்குவிப்பதற்காக SATAT தொடக்கம்
  • கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழைவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வழி வகுத்தது.

தேசிய சுற்றுலா விருதுகள் 2016-17

  • சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் – முக்கிய நகரப் பிரிவில் சிறந்த நிலையத்திற்கான விருது
  • தேவி அஹில்யா பாய் ஹோல்கர் விமான நிலையம், இந்தோர் – ரெஸ்ட் ஆப் இந்தியாபிரிவில் சிறந்த விமான நிலையத்திற்கான விருது
  • இந்தோர் விமான நிலையம் – பிராந்தியத்திற்கான சிறந்த விமான நிலையம்

வயோஸ்ரேஷ்த விருது  – 2018″

  • துணைக்குடியரசுத் தலைவர், அக்டோபர் 1, 2018 இல் முதியவர்களுக்கான சர்வதேச தினத்தில் மூத்த குடிமக்களுக்கான விருதுகளை வழங்க உள்ளார்.
  • டிஜிவார்தா(DigiVaarta), நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்திற்காக செயல்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் ஆகும்.
  • துபாயில் நடைபெறும் ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கவுள்ளது இந்தியா.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!