ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 19 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 19 2018

  • பிரதமர் நரேந்திர மோடி புது தில்லி துவாரகாவில் நிறுவப்படவுள்ள இந்தியாவின் சர்வதேச மாநாட்டு மற்றும் எக்ஸ்போ மையத்திற்கு(IICC) அடிக்கல் நாட்டவுள்ளார்.
  • மேற்கு வங்க மாநில சுற்றுலா துறை மிரிக்கில் ஒரு புதிய மலையேற்ற பாதையை திறக்க முடிவு செய்துள்ளது.
  • புதிதாக கட்டப்பட்ட ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு வீர் சுரேந்திர சாய் எனப் பெயரிட ஒடிசா சட்டசபை, ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • வட கொரிய மற்றும் தென் கொரிய பியோங்யாங் தீபகற்பத்தில் இராணுவ அழுத்தங்களை குறைத்து, நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளுதல், அணுசக்தியை கைவிடுதலுக்காக – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • நேபாளம் தனது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுகிறது, இது தேசிய தினமாகவும் அறியப்படுகிறது.
  • உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையிலும், பல பன்னாட்டு நிறுவனங்களிலும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்தியாவும் ருமேனியாவும் ஒப்புதல்.
  • வருண் தவான் & அனுஷ்கா சர்மா – திறன் இந்தியா பிரச்சாரத்தின் தூதுவர்கள்
  • அணையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக உலக வங்கி நிதியுதவி, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
  • உடனடி முத்தலாக் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரித்து மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டதிருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய இரு நாடுகளுக்கு இடையே புதுப்பிக்கப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
  • இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான விமானப்படை பயிற்சி Aviaindra லிபெட்ஸ்க், ரஷ்யாவில் நடக்கிறது, இந்தியாவில் ஜோத்பூரில் நடத்தப்படும்.
  • வட, தென் கொரியா 2032 ஒலிம்பிக்கை நடத்தும் கூட்டு முயற்சிக்கு ஒப்புதல்
  • ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சஜன் பன்வால் 77 கிலோ பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!