ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 31 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 31 2018

அக்டோபர் 31 – உலக நகர தினம்

 • தீம்: Better City, Better Life.

அக்டோபர் 31 – ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ (தேசிய ஒற்றுமை தினம்)

 • உலகின் மிக உயரமான, இந்தியாவின் இரும்பு மனிதன் என்றழைக்கப்படும் [ஒற்றுமை சிலை] வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் சிலை குஜராத்தில் திறக்கப்பட்டது.
 • ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி ஜுபின் இரானி ஹரியானாவில் உள்ள குருக்கிராமில் ஒற்றுமைக்கான துணி ஒன்றை வெளியிட்டார்.
 • மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ‘டிரைன்- 18’ ரயில் சென்னை ICFல் அறிமுகமானது.
 • வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வந்தடையும்.
 • மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருளின் மூலம் சூரியனுக்கு மிக அருகில் சென்ற பார்கர் சோலார்: நாசா சாதனை.
 • நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி தனது பயணத்தை முடித்துக்கொண்டது.
 • அதிக வரவால் எண்ணெய் விலை சரிவு.

எளிதாக வணிகம் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியல்

 • உலக வங்கியின் எளிதாக வணிகம் செய்ய ஏதுவான நாடுகள் (“Ease of Doing Business”) பட்டியலில் இந்தியா 77வது இடம் பிடித்தது.
 • நிதியியல் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில், FSDC, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் புது தில்லியில் கூட்டம் நடந்தது.
 • AIBA உலக சாம்பியன்ஷிப் பிராண்ட் தூதர் – மேரி கோம்.
 • ஆபரேஷன் பெயித்புல் பேட்ரியட்[‘Operation Faithful Patriot’] – அமெரிக்காவின் தென்மேற்கு எல்லையான கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா எல்லை ரோந்து பணியாளர்களுக்கு உதவுவதற்கு.
 • 2018 கிளெய்ட்ஸ்மேன் [Gleitsman] விருது – மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] பெண்கள் கல்வியை ஊக்குவித்ததற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழக விருது.
 • சீனாவின் ஜினான் நகரில் ஆசிய ஸ்னூக்கர் டூர் பட்டத்தை பங்கஜ் அத்வானி வென்றார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here