ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 25 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 25 2018

  • அசாமில் இரண்டாவது கவுகாத்தி சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது.
  • அனைத்து ரயில் நிலையங்கள் பயணிகள் செல்லும் ரயில்களில் முதல் உதவி அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் அறிமுகம்.
  • மகாராஷ்டிரம் மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு இண்டர்நெட் இணைப்பு மற்றும் இலவச செட் டாப் பெட்டிகள் ஒரு லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும்
  • இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தெற்கு ஆசியாவின் யுனிசெப் தூதர் சச்சின் டெண்டுல்கர் திம்புவில் தெற்காசிய பிராந்திய WASH கண்டுபிடிப்புக்கான வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
  • நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையக பொது சபை மண்டபத்தில் 2018 ஐ.நா. தின கச்சேரி நடைபெறுகிறது.
  • இந்த ஆண்டு கச்சேரியின் தீம் “Traditions of Peace and Non-violence”
  • ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது தடை விதிக்கிறது.
  • சீனாவிற்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்காக ஐந்து அரிசி ஆலைகளுக்கு அரசு அனுமதி.
  • இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சர்வதேச ஆரிய மஹாசம்மேளன் 2018 (அக்டோபர் 25, 2018)ஐ டெல்லியில் தொடங்கி வைத்தார்.
  • டாக்டர் ஜிதேந்திர சிங் புது டெல்லியில் 10 வது அணு சக்தி கூட்டமைப்பை தொடங்கி வைத்தார். தீம் : ‘Nuclear Power- Towards a Clean & Base Load Energy’
  • ஆரம்ப சுகாதார பராமரிப்பு பற்றிய 2 வது சர்வதேச மாநாட்டில் ஸ்ரீ ஜே பி நடா பங்கேற்றார். இது அஸ்தானா, கஜகஸ்தானில் நடைபெற்றது.
  • உலகின் மிகப்பெரிய கரிம தொழில் நிகழ்வான BIOFACH இந்தியாவின் திறப்பு நிகழ்ச்சியில் வர்த்தக, கைத்தொழில் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுகலந்து கலந்து கொண்டார்.
  • பனிப்போருக்குப் பிறகு நடக்கும் நேட்டோவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி நார்வேயில் தொடங்கியது.
  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் இந்திய-திபெத்திய எல்லை காவல்துறை (ITBP) யின் 57 வது தொடக்க தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • காமன்வெல்த் கூட்டமைப்பு பொது நிர்வாக மற்றும் மேலாண்மை விருது, 2018 – இந்தியா.

கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது

  • 2014 – மணிப்புரி நடனம் ஷா. ராஜ்குமார் சிங்கஜித் சிங்
  • 2015 – சையானட் (வங்கதேசத்தின் கலாச்சார நிறுவனம்)
  • 2016 – இந்தியாவின் மிகப் பெரிய சிற்பி, ஷா. ராம் வஞ்சி சுடர்
  • மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர், “கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை மேம்படுத்துவதற்கான (SPARC) திட்டம்” என்ற வலைத் தளத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • மேற்கிந்தியத் தீவுகள் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு பெறுகிறார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!