ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 24 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 24 2018

அக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம்

அக்டோபர் 24 – உலக அபிவிருத்தி தகவல் தினம்

அக்டோபர் 24 – உலக போலியோ தினம் 2018

  • தீம் 2018 – “End Polio Now”.
  • இந்தியாவின் முதல் என்ஜின் இல்லா ரயில் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை ஐசிஎப் பில் தயார் செய்யப்பட்டது.
  • கோவாவில் 1867 ஆம் ஆண்டின் போர்த்துகீசிய சிவில் குறியீட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இப்போது அதிகாரப்பூர்வ அரசிதழில் கிடைக்கிறது.
  • பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லையைக் கையாளவும், தடுக்கவும் ஆராயவும் மத்திய அரசு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது.
  • நேபாளம் காத்மாண்டுவில் மின் பஸ் சேவையை தொடங்கியது.
  • நீர், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி துபாயில் தொடங்குகிறது.
  • உலக விவசாய தலைமை உச்சி மாநாடு 2018 புது டெல்லியில் திறக்கப்பட்டது. உச்சிமாநாட்டின் தீம்Connecting Farmers to Market’.
  • இடைக்கால சிபிஐ இயக்குநர் – எம். நாகேஷ்வர் ராவ்
  • டிவிஎஸ் மோட்டார் தலைமை நிர்வாக அதிகாரி – என். ராதாகிருஷ்ணன்
  • இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தாய்பெய் – இந்தியா இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்
  • 2018ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசு – இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி
  • “மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் துவக்கிவைத்தார். “பொதுசேவையில் நான்” என்ற மையப்பொருளுடன் இந்த இணையப்பக்கம் செயல்படும்.
  • விராட் கோலி ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!