ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 05, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 05, 2018

அக்டோபர் 5 – உலக ஆசிரியர்கள் தினம்

அக்டோபர் 5 – உலக புன்னகை தினம்

  • அசாம் அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 1 லட்சம் ஆழமற்ற குழாய்களை[டியூப்வெல்] வழங்க திட்டமிட்டுள்ளது.
  • மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவில் ஒரு வாரகால மல்டிமீடியா கண்காட்சி புது தில்லியில் நடைபெறுகிறது.
  • இந்திய சர்வதேச அறிவியல் விழா (ஐஐஎஸ்எஃப்) 2018 உத்தரப் பிரதேசம் லக்னோவில் தொடங்கியது.
  • தீம்: – “Science for transformation”.
  • சவுதி அரேபியாவின் உதவியுடன் பலூசிஸ்தானில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பாகிஸ்தான் திட்டம்
  • அணுசக்திப் பிரிவின் தலைவராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய அமெரிக்க அணுசக்தி நிபுணரான ரீதா பரன்வால் பரிந்துரைக்கப்பட்டார்.
  • ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2018 –1) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி [தொடர்ந்து 11 வது வருடம்]
  • இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தில்[IORA] உள்ள ஏறத்தாழ 21 நாடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
  • ரயில்வே மற்றும் மெட்ரோ திட்டங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச மாநாடு (IC-TRAM 2018) புது தில்லியில் அமைச்சர் பியுஷ் கோயல் திறந்து வைத்தார்.
  • சஞ்சய் வர்மா – ஸ்பெயினுக்கான இந்தியா தூதர்
  • ஸ்ரீனிவாசன் கே. சுவாமி – தலைவர் & சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAA) உலகத் தலைவர்
  • இந்தியா மற்றும் கஜகஸ்தான் பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல்.
  • மத்தியப் பிரதேசத்தில் ஊரக சாலைகளை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்து
  • இந்தியா மற்றும் வியட்நாம் கடலோரக் காவலர்கள் இணைந்து சஹ்யோக்[Sahyog HOP TAC-2018] பயிற்சி சென்னையில் நடந்தது.
  • அமைதிக்கான நோபல் பரிசுகாங்கோ டாக்டர் டெனிஸ் முக்விகே, யாஜிடி உரிமை ஆர்வலர் நாடியா முராட்
  • டாக்டர் ராமினேனி ஃபவுண்டேஷன் வழங்கும்விசிஷ்ட புரஸ்காரம்‘-2018 – பேட்மின்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்
  • கோவாவில் 36 வது தேசிய விளையாட்டு 2019ல் நடைபெறும்.
  • சச்சின் டெண்டுல்கருக்குப்பின் டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்று சாதனை படைத்தார் பிருத்வி ஷா.
  • டொனால்ட் பிராட்மேனிற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 24 சதங்களை அடித்து இந்தியாவின் கேப்டன் விராட் கோஹ்லி சாதனை.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!