ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 03, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 03, 2018

  • காந்தி ஜெயந்தி முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
  • அசாம் அரசு கவுஹாத்தியில் காந்தியின் 150 வது பிறந்தநாளை இந்தியாவின் மிக உயர்ந்த தேசியக்கொடியை [சராசரி நகர உயரத்தில் இருந்து] பறக்கவிட்டு கொண்டாடியது.
  • நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்தியாவின் 46வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
  • மகாத்மா காந்தி பிறந்த 150 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மல்டிமீடியா கண்காட்சியை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ராத்தோர் (ஓய்வு) துவக்கி வைத்தார்.
  • 1853ம் ஆண்டில் முதலில் அச்சிடப்பட்ட திருக்குறள் 168 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிவாலயம் ஜே.மோகனால் அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட உள்ளது.
  • ஆஸ்திரேலியா “உரிபஞ்சு வரி” என்று அழைக்கப்படும் டேம்பன் வரியை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது.
  • அமெரிக்க ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக $ 15 ஆக உயர்த்த அமேசான் ஒப்புதல்
  • ஈரானில் இறக்குமதி செய்யும் மனிதாபிமான பொருட்களின் மீதான தடைகளை அகற்ற அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
  • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) உதயம் அபிலாஷா எனும் தேசிய அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பார்ஹம் சாலி – ஈராக் ஜனாதிபதி
  • ஷிதே அடெல் அப்துல் மஹ்தி – ஈராக் பிரதமர்
  • கெவின் ராபர்ட்ஸ் – கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
  • ஒடிசா அரசாங்கம் ஏழை மக்களைக் கவர்வதற்காக மாநிலத்தின் சொந்த உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • UNEP (சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்) சுற்று சூழல் விருது – நரேந்திர மோடி [ஐ.நா. செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் வழங்கினார்]
  • உடலியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு – ஜேம்ஸ் பி. அலிசன் [அமெரிக்கா] மற்றும் தசுக்கு ஹோன்ஜோ [ஜப்பான்]
  • இயற்பியல் நோபல் பரிசு – ஆர்தர் அஷ்கின் [அமெரிக்கா]; ஜெரார்டு மௌரொ (பிரான்ஸ்) மற்றும் டோனா ஸ்ட்ரிக்லேண்ட் [கனடா]
  • வேதியியல் நோபல் பரிசு – ஃபிரான்சஸ் எச் அர்னால்ட் [அமெரிக்கா]; ஜார்ஜ் பி. ஸ்மித் [அமெரிக்கா] மற்றும் சர் கிரெகோரி பி.வின்டர் [பிரிட்டன்]
  • ஸ்வச்ச பாரத்[தூய்மை இந்தியா] கோஷுக்கு மிகப்பெரிய பங்களிப்புக்கான விருது – மாதா அமிர்தானந்தமயி தேவி.
  • U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி.
  • திருச்சி, தமிழ்நாட்டில் 31வது இந்திய ரயில்வே சதுரங்க போட்டி தொடங்கியது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!