ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 18 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 18 2019

  • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தில் 9-வது துடிப்பு மிக்க குஜராத் (Vibrant Gujarat) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • 2019 தீம் – “Shaping a new India.”
  • இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, மும்பையில் திறந்து வைக்கிறார்.
  • நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.
  • தெலுங்கானாவில் முன்னாள் வேளாண் அமைச்சர் பூச்சாரம் ஸ்ரீனிவாச ரெட்டி மாநில சட்ட மன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்தியாவுடன் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
  • இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
  • இஸ்ரோ இரண்டு ஆளில்லா விண்வெளி பயண திட்டத்தை அனுப்ப உள்ளது.
  • இரண்டாம் உலக ஆரஞ்சு விழா இந்த மாதம் 21 வரை நாக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தீன்தயால் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு திட்ட பிராந்திய மாநாடு மும்பையில் நடைபெற்றது.
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அமித் கரே மற்றும் TRAI தலைவர் ஆர்.எஸ்.சர்மா ஆகியோர் 25வது சர்வதேச புவி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு, BES EXPO 2019 மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
  • ஸ்வீடன் பிரதமர் – ஸ்டீபன் லோஃப்வென் [இரண்டாவது முறையாக]
  • பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோத்சஹன் யோஜனா, PMRPY இந்த மாதம் 14 ஆம் தேதி ஒரு கோடி பயனாளிகள் எனும் மைல்கல்லை கடந்துவிட்டது.
  • பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) உன்னதி[UNNATI] திட்டத்தை விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
  • லாரஸ் உலக கம்பேக் ஆப் தி இயர் விருது – வினேஷ் போகட்
  • டெல்லி சர்வதேச சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஓபன் பட்டத்தை வென்றார் டி குகேஷ். இதன்மூலம் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
  • மெல்போர்னில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
  • மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டனின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் அரை இறுதிக்குள் நுழைந்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!