ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 15,16 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 15,16 2019

  • ராஞ்சியில் 2வது ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவிற்கு 5 லட்ச ரூபாய் உதவித் தொகையை வழங்குவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் கொல்லம் பகுதியில் கொல்லம் புறவழிச் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத், ‘ஜெய் கிஷான் ரின் முக்தி யோஜனா’ எனும் திட்டத்தின் கீழ் 50,000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி.
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி./எஸ்டி சமூகங்களின் நிதி நலனுக்காக 700 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை மகாராஷ்டிரா அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • ‘டிடி அறிவியல்[Science]’ மற்றும் இணையம் சார்ந்த சேனல் ‘இந்திய அறிவியல்’ ஆகியவை தொடங்கப்பட்டன.
  • இந்தியாவில் இருந்து 2300 முஸ்லீம் பெண்கள் ஹஜ் பயணம்.
  • ராஜஸ்தானின் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி. ஜோஷி 15 வது சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • முன்னாள் ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லாரன்ட் குபாக்போவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து ஐசிசி விடுவித்தது
  • ரிசர்வ் வங்கி, அரசு பத்திரங்கள் வாங்குவதன் மூலம், அமைப்பில் 10,000 கோடி ரூபாய்களை செலுத்தும்.
  • ரியல் எஸ்டேட் துறையில் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்க அரசு குழு அமைப்பு.
  • இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி மறுமூலதனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு ஜனாதிபதி கோவிந்த் அங்கீகரித்தார்.
  • பொது பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு 10% இட ஒதுக்கீடு.
  • பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது – பிரதமர் நரேந்திர மோடி
  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
  • ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பஹ்ரைனிடம் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
  • ஆசிய கோப்பையில் தங்க பதக்கம் வென்ற ஷகில் அகமது, கொல்கத்தாவில் 10 மணி நேரத்தில் 1 லட்சம் மீ. மாதிரி தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!