ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 06, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 06, 2019

பிப்ரவரி 06 – சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோசகிப்புத்தன்மை தினம்

  • ஹிமாச்சல பிரதேச அரசு, மருத்துவ உயர் கல்விக்கான பத்திர தொகை பெறும் உயர்கல்வித் திட்டத்தை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளது.
  • மகாராஷ்டிரா அரசு, பழங்குடி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • ஒடிசாவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்ட உள்ளார்.
  • தலிபான்புதிய ஆப்கானிய அரசியலமைப்பை கோருகிறது.
  • இந்தியாவின் ஜிசாட்-31 ஃபிரெஞ்ச் கயானாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • ஜிசாட்-31 இந்தியாவின் 40வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
  • கொல்கத்தாவில் 43வது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது.
  • ‘பரமனு டெக் 2019’ மாநாட்டில் மாநாட்டில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.
  • அனைத்துவிவசாய குடும்ப கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை.
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதுகளை இராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.
  • கிராமங்களின் திறந்தவெளி கழிவுகள் இல்லாத நிலையை நிலைநிறுத்த ‘தர்வாசா பேண்ட்-பாகம் 2’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.
PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

ஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!