ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 21, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 21, 2018

  1. லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் ரோயிங்கில் லோஹித் மற்றும் திபாங் ஆற்றின் மீது இரண்டு பாலங்களை மத்திய அமைச்சர் கட்கரி
  2. மகாராஷ்டிரா அமைச்சரவை நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை விற்கப்பட்ட வெங்காயத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 200 கூடுதலாக வழங்க ஒப்புதல்.
  3. .நா. பாதுகாப்பு சபை ஏமனுக்கு பார்வையாளர்களை அனுப்ப வாக்களிப்பு.
  4. ஆப்கானிஸ்தானிலிருந்து 5,000-க்கும் மேலான வீரர்களை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்.
  5. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவின் செரீனா அவுன்-சான்ஸ்லர், ரஷ்ய செர்ஜி ப்ரோகொபீவ் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி நிறுவன வீரரான அலெக்ஸாண்டர் கெர்ஸ்ட் ஆகியோருடன் ரஷ்ய சோயுஸ் காப்ஸ்யூல் கஜகஸ்தானில் இறங்கியது.
  6. ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஏஞ்ஜல் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து வரி விவகாரங்களையும் ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  7. உலக பேட்மிண்டன் தரவரிசை பி.வி. சிந்து 3வது இடம் பிடித்துள்ளார்.
  8. SDG இந்தியா குறியீடுஅடிப்படை அறிக்கை 2018 – ஐ புது தில்லியில் வெளியிட உள்ளது
  9. WV ராமன் – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்
  10. கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு (SAM) மற்றும் மருத்துவ சிக்கல்களுடன் உள்ள குழந்தைகளுக்கு வசதி சார்ந்த பராமரிப்பு வழங்க நாடு முழுவதும் 1151 NRC க்கள் தேசிய சுகாதார மிஷன் (NHM) கீழ் நிறுவப்பட்டுள்ளன.
  11. பி.சி.சி.. ஊழல் எதிர்ப்பு அலகை(ACU) விரிவுபடுத்துகிறது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!