ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 20 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 20 2018

டிசம்பர் 20 – சர்வதேச மனித ஒற்றுமை தினம்

  • அருணாச்சல பிரதேசத்தில் பல தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • அசாம் அரசு சாஹ் பகிச்சா (தேயிலை தோட்டம்) தன் புரஸ்கார் மேளாவின் இரண்டாவது தவணை வெளியீடுக்கு ஒப்புதல்.
  • ராஜஸ்தான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பு.
  • பிரான்ஸ் உபர்-க்கு 400000 யூரோ அபராதம் விதித்தது.
  • அமெரிக்க செனட் அரசுக்கு நிதியுதவி அளிக்கும் சட்டத்தை அங்கீகரித்தது.
  • சர்வதேச இடம்பெயர்வு தொடர்பாக ஐ.நா. உலகளாவிய கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது.
  • சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா.
  • பொதுத்துறை வங்கிகளில் ரூ. 83,000 கோடி அரசு முதலீடு.
  • 2018 ஆம் ஆண்டில் ஸ்டார்ட் அப் தரவரிசையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.
  • குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் மாநில இயக்குநர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அனைத்து இந்திய மாநாட்டை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
  • ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா – அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதுவர்
  • விவசாயிகளின் நலனுக்காக அசாம் அரசு மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது.
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 க்கு பதிலாக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2018 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • கபடி வீரர் அனூப் குமார் கபடி விளையாட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை அறிவித்தார்.
  • ஐசிசி பிசிசிஐக்கு 60% இழப்பீட்டுத் தொகையை பிசிபி வழங்க உத்தரவு.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!