ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 01 2018

0
596

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 01 2018

டிசம்பர் 01 – உலக எய்ட்ஸ் தினம்

 • 2018 உலக எய்ட்ஸ் தின தீம் – “Know your status”.

டிசம்பர் 01 – நாகலாந்து மாநிலம் உருவான தினம்

 • நாக்பூரில் காஸ்தர் மஹோட்சவ்வின் இரண்டாம் பதிப்பை திறந்துவைத்தார் மத்திய அமைச்சர் நிதீஷ் கட்காரி.
 • ஜனவரி 1 முதல் ஏழாவது ஊதியக் குழுவை மகாராஷ்டிர அரசு அமல்படுத்த திட்டம்.
 • இரண்டு லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாக தமிழ்நாடு அரசு சுகாதார காப்பீட்டுத் திட்ட தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.
 • கலை மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய மையமாக ரோரிச் கலைக்கூடத்தை உருவாக்க ஹிமாச்சல பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் வழங்க திட்டம்.
 • நாகாலாந்தின் மாநில தலைநகர் கோஹிமாவுக்கு அருகே உள்ள கிசாமா கிராமத்தில் 19 வது ஹார்ன்பில் திருவிழா.
 • ருமேனியா நவீன நாடாக உருவாகி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்.
 • அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் மறைவு.
 • H-1B விண்ணப்ப நடைமுறையில் மாற்றங்களை அமெரிக்கா முன்மொழிகிறது.
 • இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் வேளாண் தொழில்நுட்ப இந்தியா-2018 13 ஆவது கண்காட்சியை சண்டிகரில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
 • எல்லை பாதுகாப்புப் படையின் 54 வது தொடக்க தினக் கொண்டாட்டம்.
 • ஆயுதப்படை வாரம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 7 வரை கொண்டாடப்படுகிறது.
 • டை-பிரேக்கரில் பேபியானோ கருவானாவை வீழ்த்தி மக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2018 பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here