CUET PG 2023 – புதிய தேர்வு தேதி வெளியீடு!

0
CUET PG 2023 - புதிய தேர்வு தேதி வெளியீடு!
CUET PG 2023 - புதிய தேர்வு தேதி வெளியீடு!
CUET PG 2023 – புதிய தேர்வு தேதி வெளியீடு!

NTA சார்பில் நடத்தப்படும் CUET PG நுழைவு தேர்வுக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை தரப்பு[ஒத்து வெளியிட்டுள்ளது.

தேர்வு தேதி:

ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள முதுகலை படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றை National Testing Agency  எனப்படும் NTA ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலைப் பட்டம்/சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஜூன் 5, 2023 முதல் ஜூன் 17, 2023 வரை இந்தியா முழுவதிலும் உள்ள 245 நகரங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.37400/- ஊதியம்!

பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் சில பகுதிகளில் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தேர்வு எழுத இடமில்லாத 44079 விண்ணப்பதாரர்களுக்கான தேர்வானது ஜூன் 21, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விகளுக்கு NTA ஹெல்ப்லைன் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி மூலம் தொடர்பு கொண்டு பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!