CTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

0
CTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020
CTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

CTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

மத்திய கல்வி வாரியம் அனைத்து நாடு முழுவதும் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆனது இந்த ஆண்டும் நடத்தபட உள்ளது. கொரோனா ஊரடங்கிலும் இந்த தேர்வானது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழ் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

ஆசிரியர்கள் எழுத்துத்தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வானது இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

CTET தேர்வு 2020 :

தேர்வானது வரும் 05.06.2020 அன்று நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் கீழேயுள்ள பாடத்திட்டத்தினை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகலாம்.

CTET தேர்வு மாதிரி 2020:

CTET Part I :

Subjects

No of Questions Marks
Child Development and Pedagogy (Compulsory) 30 30
Language I (compulsory) 30 30
Language II (compulsory) 30 30
Mathematics 30 30
Environmental Science 30

30

Total 150

150

CTET Part II:

Subjects

No of Questions Marks
Child Development and Pedagogy (Compulsory) 30

30

Language I (compulsory)

30 30
Language II (compulsory) 30

30

Mathematics or Science (for Mathematics and Science teacher)

60 60
Social Studies/Social Science 60 MCQs 60 Marks(for Social Studies/Social Science teacher) 60

60

Total

150

150

CTET பாடத்திட்டம் 2020:

  • குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் மற்றும் அதன் தொடர்புடைய தலைப்புகள்
  • கணிதம் மற்றும் அதன் தொடர்புடைய தலைப்புகள்
  • சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் அதன் தொடர்புடைய தலைப்புகள்
  • அறிவியல் மற்றும் அதன் தொடர்புடைய தலைப்புகள்
  • சமூக அறிவியல் மற்றும் அதன் தொடர்புடைய தலைப்புகள்
  • இவை மட்டுமல்லாது மொழிப்பாடங்கள் (கட்டாயம்)

Download CTET Syllabus 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!