CTET டிசம்பர் 2019 தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் விவரங்கள் வெளியானது

0

CTET டிசம்பர் 2019 தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் விவரங்கள் வெளியானது 

CTET டிசம்பர் 2019 தேர்வு முடிவுகள் வெளியானது – 5, 42,285 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவர் . சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் CTET தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டு 5.42 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5.42 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். CBSE 08/12/2019 அன்று நாடு முழுவதும் 110 நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET) நடத்தியது. தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. பேப்பர் 1 என்பது 1 முதல் 5 ஆம் வகுப்புக்கு ஆசிரியர்களாக இருக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கும், பேப்பர் 2 என்பது 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு ஆசிரியர்களாக இருக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும்.

தேர்வுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் : 28,32,120 (Paper 1 – 16,46,620 + Paper 2 -11,85,500)
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் :24,05,145 (Paper 1 – 14,13,390+ Paper 2 -9,91,755)
தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் : 5,42,285 (Paper 1 – 2,47,386 + P 2 – 2,94,899)
தேர்ச்சி விகிதம் : 22.55%
தகுதி பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் : 3,12,558
தகுதி பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் : 2,29,718

 

CTET December 2019 Candidates List

Latest Government Job Notification 2019

 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!