மத்திய ஆராய்ச்சி பணிகள் 2020

0
OMCL காலிப்பணிகள் 2020
OMCL காலிப்பணிகள் 2020

மத்திய ஆராய்ச்சி பணிகள் 2020

மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் ஆனது காலியாக உள்ள JRF and Project Associate Iபணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

28 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

வேதியியல் துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 31000 வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் தேர்வு 02.03.2020 அன்று நடைபெற உள்ளது.

Official Site

CSMCRI Recruitment 2020 Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!