CSIR மெட்ராஸ் – வேலைவாய்ப்பு 2020

0
CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் - வேலை வாய்ப்பு 2020
CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் - வேலை வாய்ப்பு 2020

CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் – வேலை வாய்ப்பு 2020

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் திட்ட உதவியாளர் பதவிக்கான காலியிட அறிவிப்பை அறிவித்துள்ளது. எனவே தகுதியான விண்ணப்பதாரிகள் 06.03.2020அன்று நடக்கும்  இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ளலாம் .

பணிகள்:

Project Assistant-04

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் B.Tech/M.Tech/M.Sc முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.20000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறைகள் :

விண்ணப்பதாரர்கள் Personal Interview மற்றும் Document Verification மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.03.2020 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 வரை நடக்க இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

CSIR Madras Complex Recruitment 2020 Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!