CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020

0
CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020
CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020

CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் CSIR – அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Project Associate, Project Assistant & Research Intern ஆகிய பணிகளுக்காக முன்னதாக வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வந்து விட்டது. எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளதால் அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CSIR Chennai
பணியின் பெயர் Project Associate, Project Assistant & Research Intern
பணியிடங்கள் 6
கடைசி தேதி 02.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
பணியின் பெயர் :

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் Project Associate, Project Assistant & Research Intern பணிகளுக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :
  • Senior Project Associate – EEE/ ECE ஆகிய பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant – Diploma (ECE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – EEE/ ECE/ E&I ஆகிய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Research Intern – EEE/ ECE/ E&I ஆகிய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 02.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

Email – [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!