சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technical Assistant மற்றும் Technician பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR Madras Complex
பணியின் பெயர் Technical Assistant and Technician.
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR காலிப்பணியிடம்:

CSIR வெளியிட்டுள்ள அறிவிப்பில் Technical Assistant, Technician போன்ற பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CSIR கல்வித் தகுதி:
  1. விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Technical Assistant பதவிக்கு Diploma in Civil Engineeringம், Technician பதவிக்கு 10th standard / SSC அல்லது இதற்க்கு இணையாக படித்திருக்க வேண்டும்.
  2. மேலும் குறைந்த பட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் முன் அனுபவம் வைத்திருப்பது கட்டாயம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

CSIR வயது வரம்பு:

இப்பணிக்கு குறைந்தபட்சமாக அதிகபட்சமாக 28 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது தளர்வுகள் பற்றிய தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

CSIR ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் ஊதியத்தொகையாக Technical Assistant பதவிக்கு Rs.60648/- ம், Technician பதவிக்கு Rs.33893/-ம் மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Trade Test மற்றும் Written Exam வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CSIR விண்ணப்பக் கட்டணம்:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Rs. 500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் SC / ST / PWD / Women & Departmental Candidates (CSIR employees) போன்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

TN Job “FB  Group” Join Now

CSIR விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தலத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 20.01.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையும் படி அறிவுறுத்தி கொள்கிறோம்.

Download Official Notification PDF

ONLINE APPLICATION

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!