ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
ரூ.42 ஆயிரம் ஊதிய மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ரூ.42 ஆயிரம் ஊதிய மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணை, மூத்த திட்ட கூட்டாளர் & ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள், என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் CSIR  – CERI
பணிகள் Project Associate, Senior Project Associate & Junior Research Fellow
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.12.2020
CSIR CECRI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. CSIR – CERI இல் Project Associate, Senior Project Associate & Junior Research Fellow பதவிக்கு மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.
  3. B.E/ B.Tech/ M.Sc/ Ph.D. in Engineering முடித்த ஆர்வமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  4. தகுதியான / பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தார்கள் கூகிள் சந்திப்பு மூலம் ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
  5. இதில் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.28,000/- முதல் ரூ.42,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
CSIR CECRI  விண்ணப்பிக்கும் முறை:

CSIR CECRI காரைக்குடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 01.12.2020 மாலை 5.30 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!