CSIR-CECRI வேலைவாய்ப்பு 2020

0
CSIR-CECRI வேலைவாய்ப்பு 2020
CSIR-CECRI வேலைவாய்ப்பு 2020

CSIR-CECRI வேலைவாய்ப்பு 2020 

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06-03-2020 அன்று காலை 9:00 மணி அளவில் காரைக்குடியில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.இது குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம். .

பணிகள்:
தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர்

வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .

ல்வித்தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ITI/Dipomo/M.sc முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.16000 முதல் ரூ .25000 வரை வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் 06-03-2020 அன்று காலை 9:00 மணி அளவில் காரைக்குடியில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

Official Website

Notification Download Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!