CSIR CECRI ஆட்சேர்ப்பு 2025 | 39 பயிற்சி பணியிடங்கள் | ITI, Diploma, Degree தகுதி | Walk-in 3 & 4 நவம்பர் 2025

0
CSIR CECRI ??????????? 2025 | 39 ??????? ??????????? | ITI, Diploma, Degree ????? | Walk-in 3 & 4 ??????? 2025
CSIR CECRI ஆட்சேர்ப்பு 2025 | 39 பயிற்சி பணியிடங்கள் | ITI, Diploma, Degree தகுதி | Walk-in 3 & 4 நவம்பர் 2025

CSIR CECRI ஆட்சேர்ப்பு 2025 | 39 பயிற்சி பணியிடங்கள் | ITI, Diploma, Degree தகுதி | Walk-in 3 & 4 நவம்பர் 2025

மத்திய மினரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – Central Electrochemical Research Institute), காரைக்குடி பகுதியில் பயிற்சியாளர் (Apprentices) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 39 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, டிப்ளமோ, B.Sc, B.E/B.Tech மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு பெற்றவர்கள் இப்பணிகளுக்கு தகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல் (Walk-in Interview). நேர்காணல் தேதி 03.11.2025 முதல் 04.11.2025 வரை காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

காலியிட விவரம்

வகை காலியிடங்கள்
Trade (ITI) Apprenticeship 29
Technician (Diploma) Apprenticeship 6
Graduate (Degree) Apprenticeship 4
மொத்தம் 39

கல்வித்தகுதி

  • ITI Apprentices: Fitter, Machinist, Mechanic Ref. & A/c, Welder, Draughtsman (Civil), Plumber, Carpenter, Electrician, Wireman, PASAA, Electronics Mechanic, Turner.

  • Diploma Apprentices: Mechanical, EEE, ECE, Civil Engineering.

  • Graduate Apprentices: B.Sc (Chemistry/Physics), Any Degree, B.E/B.Tech (Civil).

வயது வரம்பு

வகை குறைந்தபட்சம் அதிகபட்சம்
ITI Apprentices 14 வயது வரம்பில்லை
Diploma Apprentices 18 வயது 24 வயது
Graduate Apprentices 21 வயது 26 வயது

தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 | Optometrist, Audiologist & Speech Therapist பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி 11 நவம்பர் 2025

சம்பள விவரம்

வகை மாத ஊதியம்
Trade Apprentices ₹10,560 – ₹11,040
Technician Apprentices ₹10,900
Graduate Apprentices ₹12,300

தேர்வு முறை

  • Walk-in Interview மூலம் நேரடி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்

  • இல்லை (No Application Fee)

நேர்காணல் நடைபெறும் இடம்

CSIR – Central Electrochemical Research Institute (CECRI),
Karaikudi – 630003, Tamil Nadu.

  • நேர்காணல் தேதிகள்: 03.11.2025 மற்றும் 04.11.2025

  • நேரம்: காலை 9:00 மணி முதல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!