காரைக்குடியில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
காரைக்குடியில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை
காரைக்குடியில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

காரைக்குடியில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணை, மூத்த திட்ட கூட்டாளர் & ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 01.12.2020 க்குள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் CSIR  – CERI
பணிகள் Project Associate, Senior Project Associate & Junior Research Fellow
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.12.2020
CSIR CECRI காலிப்பணியிடங்கள்:
  • Project Associate-I – 02
  • Project Associate-II – 01
  • Senior Project Associate – 01
  • Junior Research Fellow – 01
CSIR CECRI வயது வரம்பு:

CSIR-CECRI பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CSIR CECRI பணியிடங்களுக்கான வயது வரம்பு:
  • Project Associate-I – ரூ.31,000/-
  • Project Associate-II – ரூ.28,000/-
  • Senior Project Associate – ரூ.42,000/-
  • Junior Research Fellow – ரூ.31,000/-
கல்வி தகுதி:

B.E/ B.Tech/ M.Sc/ Ph.D. in Engineering முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

தகுதியான / பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தார்கள் கூகிள் சந்திப்பு மூலம் ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

CSIR CECRI  விண்ணப்பிக்கும் முறை:

CSIR CECRI காரைக்குடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 01.12.2020 மாலை 5.30 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!