கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு வேலை – ரூ.15,000/- சம்பளம் || தேர்வு கிடையாது !

0
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு வேலை - ரூ.15,000 சம்பளம் தேர்வு கிடையாது !
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு வேலை - ரூ.15,000 சம்பளம் தேர்வு கிடையாது !

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் மத்திய பட்டு வளர்ப்பு துறையில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு Project Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSGRC 
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Project Assistant பணிக்கு என அந்நிறுவனத்தில் 02 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Assistant வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

CSGRC கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Sc./ M.Sc. / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

CSGRC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

Project Assistant தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk-in Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அந்நேர்காணல் சோதனை ஆனது 15.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 15.04.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CSGRC Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!