தொடர்ந்து குறையும் கச்சா எண்ணெய் விலை ..|| அப்போ, பெட்ரோல் விலையும் குறையுமோ..?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து 3 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 70 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. அதாவது, 1 பீப்பாய் விலையானது 69.51 டாலருக்கு விற்படுகிறது. இதனால், மத்திய அரசு மற்றும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபத்தை அடைந்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், ஒன்றிய அரசு மற்றும் அதன் கீழ் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் லாபத்தை ஈட்டாமல், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

























No chance to reduce the petrol diesel prices till modi ruling. He is helping for corporate only.