CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-

0
CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு

CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) தமிழ்நாட்டில் பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை cpcl.co.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-03-2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

CPCL காலிப்பணியிடங்கள்:

  • Engineer (Chemical) – 6 பணியிடங்கள்
  • Engineer (Mechanical) – 2 பணியிடங்கள்

என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

CPCL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • Engineer (Chemical): Degree/ BE/ B.Tech/ Graduation in Chemical/ Petroleum/ Petrochemicals Engineering/ Technology
  • Engineer (Mechanical): Degree/ BE/ B.Tech/ Graduation in Mechanical Engineering/ Technology

வயது வரம்பு:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-02-2024 தேதியின்படி அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 – 1,60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Based on GATE Marks

Interview

CPCL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 11.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!