சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் விண்ணப்பிக்க இறுதி நாள் !
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) பல்வேறு நியமிக்கப்பட்ட/ விருப்பமான வர்த்தகங்களில் பயிற்சி சட்டத்தின் 1961 இன் கீழ் வர்த்தக பயிற்சியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 149 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 01.11.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்ப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CPCL
பணியின் பெயர் Trade Aprentices
பணியிடங்கள் 142
கடைசி தேதி 01.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CPCL வேலைவாய்ப்பு :

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (CPCL) Trade Apprentices பணிகளுக்கு 142 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

CPCL வயது வரம்பு :

CPCL நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்கலாம்.

CPCL கல்வித்தகுதி :
  • சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் பணிக்கு விண்ணப்பிப்போர் 10th/ 12th/ ITI/ B.Com/ B.Sc./ MBA/ MCA என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் இதில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் கண்டிப்பான முறையில் தேசிய தொழில் பயிற்சி கவுன்சில் (என்.சி.வி.டி) வழங்கும் NTC சான்றிதழினை பெற்றிருக்க வேண்டும்.
CPCL ஊதிய விவரம் :

CPCL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.3000/- முதல் அதிகபட்சம் ரூ.9000/- வரை ஊதியம் பெறுவர்.

CPCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ITI Trades / Degree மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!