மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2020

0
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2020
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2020

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2020

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

எந்த துறையானாலும் பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 11.04.2020 அன்றுக்குள் https://www.cpcb.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Member Secretary, Central Pollution Control Board,

Parivesh Bhawan, East Arjun Nagar, 

Delhi – 110032

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!