Cotton Corporation of India Recruitment 2019 Released – Apply for Semi Skilled/ Unskilled Posts

0
Cotton Corporation of India Recruitment 2019
Cotton Corporation of India Recruitment 2019

Cotton Corporation of India Recruitment 2019 

இந்திய காட்டன் கார்ப்பரேஷன் கலிப்பாணியிடங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில் தகுதியான, திறமையான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ய்ப்பிற்கு தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Semi Skilled / Unskilled வேலையினை பொறுத்து பணியிடங்கள் முடிவு செய்யப்படும்.

வயது வரம்பு:

விணபபத்ரர்களின் வயது 01.11.2019 ஆம் தேதி கணக்கீட்டின் படி 21 ஆக இருக்க வேண்டும்

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பாட பிரிவில் டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 15.11.2019 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு

அணைத்து வேலைவாய்ப்பு குறித்த எந்த ஒரு தகவல்களையும் விண்ணப்பதாரர்கள் எங்கள் இணைய தளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

Cotton Corporation Recruitment 2019

 To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!