கோர்டைட் தொழிற்சாலை அருவங்காடு வேலைவாய்ப்பு 2025 – Project Engineer (Chemical) பணிக்கான 12 காலியிடங்கள் | மாதம் ₹25,000 வரை சம்பளம் 

0
???????? ?????????? ?????????? ???????????? 2025 – Project Engineer (Chemical) ???????? 12 ???????????? | ????? ?25,000 ??? ??????? 
கோர்டைட் தொழிற்சாலை அருவங்காடு வேலைவாய்ப்பு 2025 – Project Engineer (Chemical) பணிக்கான 12 காலியிடங்கள் | மாதம் ₹25,000 வரை சம்பளம் 

கோர்டைட் தொழிற்சாலை அருவங்காடு வேலைவாய்ப்பு 2025 – Project Engineer (Chemical) பணிக்கான 12 காலியிடங்கள் | மாதம் ₹25,000 வரை சம்பளம் 

கோர்டைட் தொழிற்சாலை அருவங்காடு (Cordite Factory Aruvankadu) 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12 Project Engineer (Chemical) காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. BE/B.Tech அல்லது Diploma தகுதியுடையவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் ₹25,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 05.10.2025க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரங்கள்

பதவி பெயர் காலியிடங்கள்
Project Engineer (Chemical) 12
மொத்தம் 12

கல்வித் தகுதி

  • Project Engineer (Chemical): BE/B.Tech அல்லது Diploma in Chemical Engineering.

வயது வரம்பு

  • குறைந்தபட்சம்: 18 வயது

  • அதிகபட்சம்: 30 வயது

செங்கல்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – 240 Bill Clerk, Helper & Watchman காலியிடங்கள் | தபால் மூலம் விண்ணப்பிக்கவும்

சம்பள விவரங்கள்

பதவி பெயர் மாத சம்பளம்
Project Engineer (Chemical) ₹25,000 வரை (அரசு விதிமுறைகள் படி)

விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் தேவையில்லை

தேர்வு செய்யும் முறை

  • நேர்முகத் தேர்வு (Interview)

விண்ணப்பிக்கும் முறை (Offline)

  1. அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

  2. படிவத்தை அச்சிட்டு தேவையான தகவல்களை நிரப்பவும்.

  3. கல்வி சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.

  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு 05.10.2025க்குள் தபால் மூலம் அனுப்பவும்:

அஞ்சல் முகவரி:
The Chief General Manager,
Cordite Factory Aruvankadu,
Aruvankadu, Ooty,
Nilgiris – 643202.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!