ஏழைகளுக்கு 10கி இலவச உணவு தானியம் – காங்கிரஸ் புதிய வாக்குறுதி!!

0
ஏழைகளுக்கு 10கி இலவச உணவு தானியம்

இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 7 கட்ட வாக்குபதிவில்  இதுவரை 4 கட்டங்கள் நிறைவு பெற்றுவிட்டது. அடுத்ததாக மே 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான தீவிர பிரச்சாரத்தில் தேசிய கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுதும் ஏழைகளுக்கு 10கி இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

குரூப் 2 தேர்வில் பாஸ் பண்ணனுமா? இது யூஸ் ஆகும்….உடனே பாருங்க!

மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சுயவேலைவாய்ப்பு அமைத்துத் தரப்படும் என்றும்  குறிப்பிட்டுள்ளார். 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!