காமன்வெல்த் விளையாட்டு 2018 இந்திய பதக்க பட்டியல்

0

காமன்வெல்த் விளையாட்டு 2018 இந்திய பதக்க பட்டியல்

காமன்வெல்த் விளையாட்டு 2018, ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றது .மொத்தம் 71 நாடுகள் பங்கேற்றன.இதில் ஆஸ்திரேலியா முதல் இடமும்,இங்கிலாந்து இரண்டாம் இடமும் பெற்றது.இந்தியா 66 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பெற்றது.இந்தியாவின் சார்பில் விளையாடியவர்களின் பெயர்,அவர்கள் பங்கேற்ற விளையாட்டு, அவர்களின் மாநிலம் மற்றும் பதக்கத்தின் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுவீரர்கள் /வீராங்கனைகள் மாநிலம் பிரிவுபதக்கம்
பளு தூக்குதல்
1மீராபாய் சானுமணிப்பூர்பெண்கள் 48 கிலோ பிரிவுதங்கம்
2சஞ்சிதா சானுமணிப்பூர்பெண்கள் 53 கிலோ பிரிவுதங்கம்
3வெங்கட் ராகுல் ரகாலா ஆந்திர பிரதேசம் ஆண்கள் 85 கிலோ பிரிவுதங்கம்
4 சதீஷ் சிவலிங்கம் தமிழ்நாடுஆண்கள் 77 கிலோ பிரிவுதங்கம்
5பூனம் யாதவ்உத்தர பிரதேசம்பெண்கள் 69 கிலோ பிரிவுதங்கம்
6குருராஜ்கர்நாடகம்ஆண்கள் 56 கிலோ பிரிவுவெள்ளி
7பிரதீப் சிங்பஞ்சாப் ஆண்கள் 105 கிலோ பிரிவுவெள்ளி
8தீபக் லோதர் ஹரியானா ஆண்கள் 69 கிலோ பிரிவுவெண்கலம்
9விகாஸ் தாகூர் பஞ்சாப் ஆண்கள் 94 கிலோ பிரிவுவெண்கலம்
துப்பாக்கி சுடுதல்
10ஹீனா சித்துபஞ்சாப் பெண்கள் 25 மீ பிஸ்டல் தங்கம்
11மானுபாஹா்ஹரியானா பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் தங்கம்
12சஞ்சீவ் ராஜ்புட்ஹரியானா ஆண்கள் 50 மீ ரைபிள் தங்கம்
13ஜீது ராய்உத்தர பிரதேசம்ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் தங்கம்
14அனிஸ் பன்வாலாஹரியானா ஆண்கள் 25 மீ ராபிட் ஃபையர் பிஸ்டல்தங்கம்
15ஸ்ரேயாஷி சிங்நியூ தில்லிபெண்கள் டபுள் டிராப் தங்கம்
16தேஜஸ்வினி சவந்த்மகாராஷ்டிரம்பெண்கள் 50 மீ ரைபிள் தங்கம்
17அஞ்சும் மவுத்கில் சண்டிகர்பெண்கள் 50 மீ ரைபிள் வெள்ளி
18ஹீனா சித்துபஞ்சாப் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் வெள்ளி
19மெஹுலி கோஷ்மேற்கு வங்காளம்பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெள்ளி
20தேஜஸ்வினி சவந்த்மகாராஷ்டிரம்பெண்கள் 50 மீ ரைபிள் ப்ரோன் வெள்ளி
21அபூர்வி சந்தேலாராஜஸ்தான்பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலம்
22ஓம் மித்தர்வால்ராஜஸ்தான்ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் வெண்கலம்
23ரவி குமார்உத்தர பிரதேசம்ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலம்
24ஓம் மித்தர்வால்ராஜஸ்தான்ஆண்கள் 50 மீ பிஸ்டல் வெண்கலம்
25அங்கூர் மிட்டல் நியூ தில்லிஆண்கள் டபுள் டிராப் வெண்கலம்
மல்யுத்தம்
26சுஷில் குமார் தில்லி74 கிலோ பிரீஸ்டைல் தங்கம்
27வினேஷ் போகத்.ஹரியானா 50 கிலோ பிரீஸ்டைல் தங்கம்
28ராகுல் அவாரே மகாராஷ்டிரம்57 கிலோ பிரீஸ்டைல் தங்கம்
29பஜ்ரங் பூனியா ஹரியானா 65 கிலோ பிரீஸ்டைல் தங்கம்
30சுமித் மாலிக்ஹரியானா 125 கிலோ பிரீஸ்டைல் தங்கம்
31பூஜா தண்டா ஹரியானா 57 கிலோ பிரீஸ்டைல் வெள்ளி
32மவுசம் கட்ரி ஹரியானா 97 கிலோ பிரீஸ்டைல் வெள்ளி
33பபிதா குமாரி போகத்.ஹரியானா 53 கிலோ பிரீஸ்டைல் வெள்ளி
34கிரண் பிஷ்ணோய்ஹரியானா 76 கிலோ பிரீஸ்டைல் வெண்கலம்
35சாக்‌ஷி மாலிக் ஹரியானா 62 கிலோ பிரீஸ்டைல் வெண்கலம்
36சோம்வீர் ஹரியானா 86 கிலோ பிரீஸ்டைல் வெண்கலம்
37திவ்யா கக்ரன் உத்தர பிரதேசம்68 கிலோ பிரீஸ்டைல் வெண்கலம்
குத்துச்சண்டை
38மேரி கோம்மணிப்பூர்பெண்கள் 45-48 கிலோ பிரிவுதங்கம்
39விகாஸ் கிருஷ்ணா.ஹரியானா ஆண்கள் 75 கிலோ பிரிவுதங்கம்
40கௌரவ் சொலான்கிஹரியானா ஆண்கள் 52 கிலோ பிரிவுதங்கம்
41அமிட்ஹரியானா ஆண்கள் 46-49 கிலோ பிரிவுவெள்ளி
42சதிஷ் குமார் உத்தர பிரதேசம்ஆண்கள் +91 கிலோ பிரிவுவெள்ளி
43மணிஷ் கவுஷிக் ஹரியானா ஆண்கள் 60 கிலோ பிரிவுவெள்ளி
44மனோஜ் குமார் ஹரியானா ஆண்கள் 69 கிலோ பிரிவுவெண்கலம்
45நமன் தன்வர் பஞ்சாப் ஆண்கள் 91 கிலோ பிரிவுவெண்கலம்
46ஹஸ்ஸமுதின்முகமது தெலங்கானா ஆண்கள் 56 கிலோ பிரிவுவெண்கலம்
பூப்பந்து/பேட்மின்டன்
47இந்திய அணி தங்கம்
48சாய்னா நேவால்ஹரியானா பெண்கள் ஒற்றையர் தங்கம்
49ஸ்ரீகாந்த்கிடாம்பிஆந்திர பிரதேசம் ஆண்கள் ஒற்றையர் வெள்ளி
50பி.வி.சிந்துதெலங்கானா பெண்கள் ஒற்றையர் வெள்ளி
51சாத்விக் ராங்கி ரெட்டி/சிரக் சந்திர சேகர் ஷெட்டிஆந்திர பிரதேசம் /மகாராஷ்டிரம்ஆண்கள் இரட்டையர் வெள்ளி
52அஷ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி கர்நாடகம்/தெலுங்கானாபெண்கள் இரட்டையர் வெண்கலம்
டேபிள் டென்னிஸ்
53இந்திய அணி ஆண்கள் அணிதங்கம்
54இந்திய அணி பெண்கள் அணி தங்கம்
55மனிகா பத்ராதில்லிஆண்கள் ஒற்றையர் தங்கம்
56மனிகா பத்ரா/மௌமா தாஸ் தில்லி/மேற்கு வங்காளம்பெண்கள் இரட்டையர் வெள்ளி
57சத்யன் ஞானசேகரன்/சரத்கமல்தமிழ்நாடுஆண்கள் இரட்டையர் வெள்ளி
58சத்யன்/மணிகா பத்ராதமிழ்நாடு/தில்லிகலப்பு இரட்டையர் பிரிவு வெண்கலம்
59ஹர்மீத் தேசாய்/சனில் சங்கர் ஷெட்டிகுஜராத்/மகாராஷ்டிரம்ஆண்கள் இரட்டையர் வெண்கலம்
60சரத்கமல்தமிழ்நாடுஆண்கள் ஒற்றையர் வெண்கலம்
ஸ்குவாஷ்
61 தீபிகா/ சவுரவ் கோஷால் தமிழ்நாடு/மேற்கு வங்காளம்கலப்பு இரட்டையர் பிரிவு வெள்ளி
62 தீபிகா/ ஜோஸ்னா தமிழ்நாடுபெண்கள் இரட்டையர் வெள்ளி
தடகளம்
63நீரஜ் சோப்ராஹரியானா ஆண்கள் ஈட்டி எறிதல் தங்கம்
64சீமா புனியாஹரியானா வட்டு எறிதல் வெள்ளி
65நவ்ஜீத் டில்லியன் பஞ்சாப் வட்டு எறிதல் வெண்கலம்
பாரா பவர்லிஃப்டிங்
66சச்சின் சவுத்தரிமகாராஷ்டிரம்ஆண்கள் ஹெவிவெயிட்வெண்கலம்
மொத்தம் 66 பதக்கங்கள்

         PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!