ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் வேலை 2020

0
ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் வேலை 2020
ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் வேலை 2020

ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் வேலை 2020

ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் காலியாக உள்ள Assistant Professors பணியிடங்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Sri Ram Nalamani Yadava Arts & Science College 
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் various
கடைசி தேதி 17.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் – Email

 

பணியிடங்கள் :

பல்வேறு பிரிவுகளில் Assistant Professors பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பல்வேறு பாடங்களில் Bachelor & Master Degree & ஆசிரியர் பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு 17.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும்.

 Advertisement

Email Address: [email protected]

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!