கோவையில் பேராசிரியர் வேலை வாய்ப்பு..!

0
கோவையில் பேராசிரியர் வேலை வாய்ப்பு..!
கோவையில் பேராசிரியர் வேலை வாய்ப்பு..!

கோவை KV இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் இன்ஃபர்மேஷன் ஸ்டடீஸ் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் உதவி பேராசிரியர் / இணை பேராசிரியர் / பேராசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18.03.2020 தேதி முதல் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு

 KV இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் இன்ஃபர்மேஷன் ஸ்டடீஸ்
பணிகள்

உதவி பேராசிரியர் / இணை பேராசிரியர் / பேராசிரியர்

காலியிடங்கள்

உதவி பேராசிரியர் / இணை பேராசிரியர் / பேராசிரியர் காலியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை

மின்னஞ்சல் (E-Mail)

தொடக்க தேதி

18.03.2020
Official Website

Click

காலிபணியிடங்கள்

இதில் உதவி பேராசிரியர் / இணை பேராசிரியர் / பேராசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

MBA/Ph.D. and BE Civil/Ph.D படிப்புடன் +1 வருடம் முன் அணுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

தகுதிக்கு ஏற்ற நல்ல சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

E-Mail id – [email protected]

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!