கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 !

9
கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 !
கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 !

கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 !

கோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18.08.2020 தேதிக்குள் தங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம்
பணியின் பெயர் குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 18.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

கோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 18-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி

Executive Officer,
Kannampalayam Panchayat Office,
Kannampalayam,
Coimbatore.

Download Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

9 COMMENTS

  1. Hello mam,

    It’s me manjusree, like to apply for the above Post, Can you please send me the Coimbatore kannampalayam panchayat office postal address..

    Thank you mam..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!