மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2020

0
மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2020
மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசின் கீழ் இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட அலுவலர்கள் (ஒப்பந்த அடிப்படையில்) அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் ;

மொத்தம் 08 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 17.03.2020 கணக்கீட்டின்படி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

பொறியியல் (ஏதேனும்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 47000 /- முதல் ரூ. 50000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 17.03.2020 அன்று நடைபெற உள்ளது.

Notification PDf 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!