சென்னை மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு 2020 | விண்ணப்பிக்க …

0
சென்னை மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு 2020 | விண்ணப்பிக்க ...
சென்னை மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு 2020 | விண்ணப்பிக்க ...

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக இயக்குனர், தள கட்டிடக் கலைஞர், கட்டமைப்பு வடிவமைப்பு & திட்டமிடல் நிபுணர் மற்றும் துணை ஜெனரல் மேலாளர் ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

  • இயக்குனர் – 01
  • தள கட்டிடக் கலைஞர் – 01
  • கட்டமைப்பு வடிவமைப்பு & திட்டமிடல் நிபுணர் – 01
  • துணை ஜெனரல் மேலாளர் – 01
    மொத்தம் 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 28 முதல் அதிகபட்சம் 58 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

Degree/ Master Degree/ Diploma/ MBA/ B.E/ B.Tech / பி.அர்ச் ஆகிய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25000 முதல் 340000 வரை வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

தள கட்டிடக் கலைஞர் பதவிக்கு மட்டும் நேர்காணல் 18.01.2020 அன்று நடைபெற உள்ளது. மற்ற பணியிடங்கள் அனைத்திற்கும் நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 300 /- மற்றும் SC /ST விண்ணப்பதாரர்கள் ரூ. 50 /- செலுத்த வேண்டும். கீழேயுள்ள இனைய முகவரி மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினையம் மற்றும் விண்ணப்பபடிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CMRL Recruitment 2020 Architect Notification (Interview Date 18-01-2020)

CMRL Recruitment 2020 Deputy General Manager Notification

CMRL Recruitment 2020 Structural Design Notification

CMRL Recruitment 2020 Director Notification

Official Site

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!