சென்னை மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்பு 2020

1
சென்னை மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்பு 2020
சென்னை மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்பு 2020

சென்னை மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்பு 2020

சென்னை மெட்ரோ ரெயில் கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுயுள்ளது. Chief General Manager/General Manager ஆகிய பணிகள் சென்னை மெட்ரோ ரெயில் கழகத்தில் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai Metro Rail Corporation
பணியின் பெயர் Chief General Manager/General Manager
பணியிடங்கள் 1
கடைசி தேதி 23.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

சென்னை மெட்ரோ ரெயில் கழகத்தில் Chief General Manager/General Manager ஆகிய பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

சென்னை மெட்ரோ ரெயில் கழகத்தின் இந்த பணிகளுக்கு பதிவு செய்வோரின் அதிகபட்ச வயது வரம்பு 56 ஆகும்.

கல்வித்தகுதி :

Electrical Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech/ ME/ M.Tech என ஏதேனும் ஒரு பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.11.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

முகவரி
Chief General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu,
Chennai-600107.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!