CMC Vellore வேலைவாய்ப்பு 2020 !
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி சமீபத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து மட்டுமே ஆன்லைன் முறை வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி |
பனியின் பெயர் | Technical Assistant & Lab Technician |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 02.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CMC Vellore காலிப்பணியிடங்கள்:
சி.எம்.சி வேலூர் ஆட்சேர்ப்பு 2020 வேலை அறிவிப்பின்படி, மேலே கூறப்பட்ட CMC Vellore வேலைகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது எல்லை:
விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 35 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அனைத்து விண்ணப்பதார்களும் சம்பந்தப்பட்ட/ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் 02.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Download CMC Vellore Recruitment 2020
Apply Online Link
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்