CMC Vellore வேலைவாய்ப்பு 2020 !

3
வேலூர் CMC வேலைவாய்ப்பு 2020 !
வேலூர் CMC வேலைவாய்ப்பு 2020 !

CMC Vellore வேலைவாய்ப்பு 2020 !

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் களப்பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சி.எம்.சி வேலூர் ஆட்சேர்ப்பு 2020 வேலை அறிவிப்பின்படி, CMC வேலைகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் 12.10.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர் Field Worker
பணியிடங்கள் Various
கடைசி தேதி 12.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் :

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் களப்பணியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது எல்லை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் வயதானது 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

பிளஸ் 2 முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 12.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!