CISF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 690 காலிப்பணியிடங்கள்

0
CISF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 690 காலிப்பணியிடங்கள்
CISF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 690 காலிப்பணியிடங்கள்

CISF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 690 காலிப்பணியிடங்கள்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியானவர்களுக்கு Asst. Sub Inspector (Executive) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு Limited Departmental Competitive Examination (LDCE) தேர்வு நடத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CISF
பணியின் பெயர் Asst. Sub Inspector (Executive)
பணியிடங்கள் 690
கடைசி தேதி 05.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Asst. Sub Inspector (Executive) பணிகளுக்கு என மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) 690 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LDCE வயது வரம்பு :

01.08.2020 அன்று 35 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் 02.08.1985 காலகட்டத்திற்கு முன்னர் பிறந்தவராக இருக்க கூடாது.

CISF கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுவோர்க்கு Written Examination, Physical Standard Test, Physical Efficiency Test & Medical test ஆகியவை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியினை அந்தந்த பிரிவினை சேர்ந்தவர்கள் கீழே உள்ளவாறு பெற்றுக் கொள்ளலாம்.

  • Unit Commanders – 05.02.2021
  • Application Receiving DisG – 12.02.2021

CISF ASI LDCE Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!